உன்னை காண முடிய இல்லையே ! நிலவு இருக்கும் தூரத்தை விட ... நீ இருக்கும் தூரம் குறைவு தான் ... ஆனாலும் !! நிலவை காண முடிந்த என்னால் .. உன்னை காண முடிய இல்லையே .. Read more poem's Email ThisBlogThis!Share to XShare to Facebook
0 comments:
Post a Comment