Showing posts with label காதலில் மறக்க முடியா தருணம். Show all posts
Showing posts with label காதலில் மறக்க முடியா தருணம். Show all posts

Sunday, November 11, 2012

இடறி விழுந்தேன் ....








மதுவை விட அதிக 
போதை தருவது 
உந்தன் கண்களே 
பெண்ணே !

அதனால் தானோ 
என்னவோ ..
இடறி விழுந்தேன் 

அவள் வீசிய 
காதலெனும் பார்வை 
வலையினில் ...




Read More Poem's in Our Facebook Page : LIKE