Sunday, November 4, 2012
இறுதியாக...
உன் தூக்கத்தை
கலைக்க விருப்பமின்றி
வந்து விட்டது...!
மேகங்களை அனுப்பிவிட்டேன் ...
உன்னைப் பின்தொடர
முடியாமல்
கலைந்து விட்டது...!
குயில்களை தூதுவிட்டேன் ...
உன் குரலைக்
கேட்டு
மயங்கி விட்டது...!
என் இதழ்கள் சொல்லும்
என நினைத்தேன் ...
தயங்கி தயங்கி
தவிக்கின்றது...!
இறுதியாக...
என் எழுத்துக்களை
நம்பி இருக்கிறேன் ...
இதாவது உன்னிடம்
கூறட்டும்...!
உன் மீது
எனக்குள்ள அன்பினை ...
Saturday, November 3, 2012
என் காதல் !!
இலை உதிர்ந்து கிடக்கிறது
என் காதல்
துளிர்விட
நீ சிந்தும் - உன்
துளிர்விட
நீ சிந்தும் - உன்
ஒரு துளி
கண்ணீர் போதுமடி...
அன்பை ...
இல்லை
என நான் தொடரும்
ஊடலில் ...
உன் தவிப்பு
காட்டிவிடுகிறது
என்மேல் உனக்கு இருக்கும்
அன்பை ...
Friday, November 2, 2012
தொடர்ந்திடுமா ?
உன் பெயர் சொல்லித்
துடித்திடும் என் இதயம்
ஒரு நொடியேனும்
வாழ்ந்திடுமா ?
உன்னை மறந்து இங்கு
இல்லை
உனக்கான காத்திருப்புகள்
தொடர்ந்திடுமா ?
என் வாழ் நாள்
முழுவதும் ...
ஒரு முறையேனும் ..
படியும் பணித்துளியில்
ஓராயிரம் முறை
எழுதும் நம் பெயரை
ஒரு
முறையேனும்
எழுதக் கூடாதா ?
என் இதயத்தில் ...







