Wednesday, November 14, 2012

உந்தன் முகத்தை ...





தினம் தினம் 
காணுகின்ற ...
ஆயிரம் ஆயிரம் 
முகங்களிலும் ...

நான் தேடிக்
கொண்டிருப்பது ...
அறிமுகமாகாத 
உந்தன் முகத்தை ...


read more poem's in our Facebook page : LIKE

0 comments:

Post a Comment