Friday, November 9, 2012

என்னவளின் ...





விண்ணில் மின்னுவதெல்லாம்
மின்னல் என்றால் ...

உன் பார்வையை என்ன
சொல்வது ...

தோட்டத்தில் பூப்பதெல்லாம்
ரோஜா என்றால் ...

உன் உதட்டை என்ன
சொல்வது ...



read more poem's in our Facebook page : LIKE

0 comments:

Post a Comment