Thursday, November 15, 2012
நீ நடந்த பாதை ...
நான் நடந்த
பாதைகளிளெல்லாம்
பூக்கள் முளைக்கும் ...
நீ நடந்து வந்த
பாதையால் நான்
நடக்கும் போது ...
Wednesday, November 14, 2012
Tuesday, November 13, 2012
Sunday, November 11, 2012
Saturday, November 10, 2012
Friday, November 9, 2012
Thursday, November 8, 2012
Wednesday, November 7, 2012
Tuesday, November 6, 2012
Monday, November 5, 2012
இப்போது மட்டும் !!
கேட்ட
நான் உன்னை
நான் உன்னை
பார்த்தேன் ?
இதயத்தின் அனுமதி
இதயத்தின் அனுமதி
கேட்டா
நீ என்னுள்ளே
நீ என்னுள்ளே
வந்தாய் ?
நம் இருவரின் அனுமதி
நம் இருவரின் அனுமதி
கேட்டா
காதல் நம்முள்
காதல் நம்முள்
வந்தது ?
இப்போது மட்டும் !!
இப்போது மட்டும் !!
யார் அனுமதி
கேட்டு
என்னை விட்டு நீ
பிரிந்தாய் !
இதற்கு பெயர் என்ன ?
தேடாதே ...
என்னை !
நான் உன்னுடைய நிஜம் ....
எனது சந்தோசம்
உனது புன்னகையில்
ஒளிந்திருக்கிறது ...
நிலா எனக்கு வடக்கே
உதிக்கிறது
அவள் வீடோ
வடக்கு தெருவில் ...
காதலிக்கிறோம்
என்பதை விட
காதலிக்கபடுகிறோம்
என்பதே அழகு ...!
கண்களில் தொடங்க்கி
இதயத்தில் கலந்தால்
காதல் ....
இதயத்தில் தொடங்க்கி
உயிரில் கலந்தாயடி
இதற்கு பெயர்
என்ன ?
உன்னை காண முடிய இல்லையே !
நிலவு இருக்கும் தூரத்தை
விட ...
நீ இருக்கும் தூரம்
குறைவு தான் ...
ஆனாலும் !!



















