கேட்ட
நான் உன்னை
நான் உன்னை
பார்த்தேன் ?
இதயத்தின் அனுமதி
இதயத்தின் அனுமதி
கேட்டா
நீ என்னுள்ளே
நீ என்னுள்ளே
வந்தாய் ?
நம் இருவரின் அனுமதி
நம் இருவரின் அனுமதி
கேட்டா
காதல் நம்முள்
காதல் நம்முள்
வந்தது ?
இப்போது மட்டும் !!
இப்போது மட்டும் !!
யார் அனுமதி
கேட்டு
என்னை விட்டு நீ
பிரிந்தாய் !