Tuesday, November 13, 2012

நான் காத்திருப்பேன் ...









சூரியன் வரும் வரை 
   பகல் காத்திருக்கும் ...

நிலவு வரும் வரை 
காத்திருக்கும் ...

மழை வரும் வரை 
பூமி காத்திருக்கும் ...

வண்டு வரும் வரை 
பூக்கள் காத்திருக்கும் ....

என் மேல் உனக்கு 
காதல் வரும் வரை 

" நான் காத்திருப்பேன் "


More Read Poem's in Our Facebook Page : LIKE