Thursday, November 15, 2012
நீ நடந்த பாதை ...
நான் நடந்த
பாதைகளிளெல்லாம்
பூக்கள் முளைக்கும் ...
நீ நடந்து வந்த
பாதையால் நான்
நடக்கும் போது ...