Tuesday, November 6, 2012

உந்தன் பெயர் மட்டுமே ...




உதட்டில் இருந்து பல
வார்த்தைகள்
வருகின்றன போதும் ...

என் இதயத்திலிருந்து
வருகின்ற
ஒரே வார்த்தை ...

உந்தன் பெயர் மட்டுமே ...


read more poem's in our Facebook page : LIKE