Sunday, November 11, 2012

இடறி விழுந்தேன் ....








மதுவை விட அதிக 
போதை தருவது 
உந்தன் கண்களே 
பெண்ணே !

அதனால் தானோ 
என்னவோ ..
இடறி விழுந்தேன் 

அவள் வீசிய 
காதலெனும் பார்வை 
வலையினில் ...




Read More Poem's in Our Facebook Page : LIKE

எனக்கான உலகம் முழுவதுமாய் !







உன் நினைவுகளால் 
என்னை மறந்தேன் ...  !
இதயமே நீ தந்து 
சென்றது தானே ... !

அதனால் தானோ 
என்னவோ !
என் இதயத்துள் 
காதல் வாசம் 

என்னுள் நீ தானே 
இருக்கின்றாய் ...
எனக்கான உலகம் 
முழுவதுமாய் !


Read more poem's in Our Facebook Page : LIKE PAGE